ad11

Tamil Movie Reviews

Home | Tamil Movie Reviews

மதுர வீரன் - சினிமா விமர்சனம்!!!

February 03, 2018

கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் கதாநாயகராக நடிக்க, கதாநாயகியாக மீனாட்சி அறிமுகமாக, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் இயக்கத்தில், சமுத்திரகனி, பாலசரவணன், "நான் கடவுள்' 'ராஜேந்திரன், வேல ராமமூர்த்தி, 'மைம்' கோபி, இயக்குனர் மாரிமுத்து, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்... உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க வெளிவந்திருக்கும்...

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்- சினிமா விமர்சனம்..!!

February 03, 2018

குழந்தைகள், பெண்களுக்கு எதுவும் ஆகாமல், யாரையும் அடிக்காமல், அரசியல் பண்ணாமல் நேர் வழியில் திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக அவரது அம்மாவால் குறிபார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ‘எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் ...

Phantom Thread Movie Review

February 02, 2018

Set in 1950s, the story is about a renowned dressmaker, Reynolds Woodcock and his sister, who also works along with her brother in making the finest of dresses for the most famous people in London. What happens when Reynolds meets a girl and how she influences his life, forms the crux of the story. The movie is simply a culmination of some astound...

மன்னர் வகையறா- சினிமா விமர்சனம்..!!

January 31, 2018

குடும்ப செண்ட்டிமென்ட்டை நம்பித்தான் ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்குநர் பூபதி பாண்டியன் எடுத்துள்ளார் என்று சொல்லலாம். படத்தின் நீளத்தையும் அவர் கவனத்தில் கொண்டு குறைத்திருக்கலாம். ஆனால், படம் போரடிக்காதவாறு திரைக்கதை அமைத்து அக்குறையைப் போக்கி விடுகிறார் பூபதி பாண்டியன். படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். ஊரில் முக்கிய தலைவரான பிரப...

சரணாலயம்- சினிமா விமர்சனம்!!

January 31, 2018

சிறிய பட்ஜெட் படம்...! வழக்கமான பழிவாங்கல் கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். இரசு ஜெகநாதன். நாயகன் அஸ்வின் குமார் யாரோ ஒருவரை கொலை செய்கிறார். கொலை குறித்து சிங்கம் புலியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அஸ்வின் குமார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சிங்கம் புலி கூறுகிறார். அப்போது, சிறுவயதிலேயே அஸ்வின் அவரது பெற்றோர்கள...

பாகமதி- சினிமா விமர்சனம்

January 31, 2018

மாநில அரசுக்கு சொந்தமான சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன. மாநில அரசு இதனை கண்டுபிடிக்காவிட்டால் தான் பதவி விலகுவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெயராம். இதையடுத்து இவரை, அரசியலை விட்டே ஓடவிடவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். சிபிஐ அதிகாரியான ஆஷா சரத்தை அதற்காக பயன்படுத்துகிறார். . . கரைபடியா கரத்துடன் மக்களுக்கு சேவை செய்...

நிமிர்- சினிமா விமர்சனம்

January 31, 2018

மலையாளத்தில் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக் தான் என்றாலும் படத்தின் திரைக்கதையில் மாற்றங்களை கொண்டுவந்து மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார் பிரியதர்ஷன். அவரது இயக்கமும், அதற்கேற்ற திரைக்கதையும் யதார்த்தமாக வந்திருப்பது படத்திற்கு பலம். போட்டோகிராபர் உதயநிதி தனது அப்பாவான மகேந்திரனின் ஸ்டூடியோவை நடத்தி வருகிற...

பத்மாவத்-சினிமா விமர்சனம்!!

January 25, 2018

மண்ணாசையும்...பெண்ணாசையும்தான் படத்தின் மையக்கரு. 3-D. எஃபெக்ட் கண்ணாடியை அணிந்து கொண்டு படம் பார்க்க வைத்து நம்மை ஒவ் வொரு காட்சிகளிலும் பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார்கள்...இயக்குனரும்...ஒளிப்பதிவாளரும்...கிராஃபீக்ஸ் நிபுணர்களும்....! அனைவருக்கும் வாழ்த்துக்கள். 13 மற்றும் 14-வது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அ...