பத்மாவத்-சினிமா விமர்சனம்!!
January 25, 2018
மண்ணாசையும்...பெண்ணாசையும்தான் படத்தின் மையக்கரு.
3-D. எஃபெக்ட் கண்ணாடியை அணிந்து கொண்டு படம் பார்க்க வைத்து நம்மை ஒவ் வொரு காட்சிகளிலும் பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார்கள்...இயக்குனரும்...ஒளிப்பதிவாளரும்...கிராஃபீக்ஸ் நிபுணர்களும்....! அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
13 மற்றும் 14-வது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அ...