ad11

Tamil Cinema News

Home | Tamil Cinema News

முழுக்க முழுக்க கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி 'இவளுக இம்சை தாங்க முடியல'

June 27, 2017

முழுக்க முழுக்க கோவாவில் உருவாகியிருக்கும் ட்ராவல் ஸ்டோரி கொண்ட படம் 'இவளுக இம்சை தாங்க முடியல' சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது...

பிக் பாஸ்: நடிகையுடன் ஜூலியானா குத்தாட்டம்

June 27, 2017

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஜல்லிக்கட்டிற்காக சென்னை மெரினாவில் போராடிய ஜூலியானாவும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டும். 2-வது நாளான இன்று காலை பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது குறித்த ஒரு சிறு புரமோ...

சினிமா துறையில் காலடி எடுத்து வைக்கும் என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ்

June 27, 2017

தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் 'Knack ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை வடிவமைத்திருக்கிறது. அதன் துவக்க விழா சென்னையில...

JSK Sathish Kumar confident about "Andava Kaanom"

June 27, 2017

Andava Kaanom, produced by 'JSK films' J.Sathish Kumar along with 'Leo vision' Rajkumar, starring Shriya reddy is directed by debutante Velmadhi. Interestingly Vijay Sethupathi has played an important character in this film. He had given his voice over to the fulcrum of the movie "Andava Kaanom". Andava Kaanom's audio launch took place in Chennai....

‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் போஸ்டர்

June 27, 2017

ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’, முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதாநாயகனாக வாராகி நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் இன்று வ...

APMJ Movie releasing on Jun 30!

June 27, 2017

Actor Thambi Ramaiah's son Umapathi starring "Adhagappattathu Magajanangalay" Scheduled to be released on 30th June 2017. The movie features Reshma Rathore, Karunakaran and Aadukalam Naren in the lead roles, Written and Directed by Inbasekhar and produced by Rameshkumar. While music composed by D. Imman. ...

கமலின் பிக் பாஸா..? பித்தலாட்ட பாஸா..? அம்பலப்படுத்திய காயத்ரி ரகுராம்

June 27, 2017

விஜய் டிவிக்காக கமலஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பித்தலாட்டங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரே நாளில் அம்பலமாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நேற்று இரவு 8.30 மணிக்கு விஜய் டிவில் ஒளிபரப்பானது. இதில் ஏகப்பட்ட கண்டிஷன்களில் முக்கியமான ஒன்று அந்த வீட்டிற்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது. அங்கு இண்டர்நெட் பயன்படுத்தும் வ...

Today Annamalai Day

June 27, 2017

Today June 27 marks 25 years of Evergreen Tamil movie Annamalai, which was a Biggest South Indian Blockbuster directed by Suresh Krishna and produced by Rajam Balachander and Pushpa Kandasamy under Kavithalaya Productions. The movie stars Superstar Rajinikanth, Kushboo and Sarath Babu in the lead roles, released on 27 June 1992. ...