ad11

Tamil Cinema News

Home | Tamil Cinema News

Yaar Ivargal Teaser

June 07, 2018

Check out the Teaser of upcoming Tamil movie Yaar Ivargal:https://youtu.be/t6yO6Xau-9Q ...

Kannamma - Video Song from 'Kaala'

June 07, 2018

Check out the video song from Kaala, directed by Pa Ranjith. The movie features Rajinikanth and Huma Qureshi in the lead roles. ...

Shooting Commences for Superstar Rajinikanth with Sun Pictures

June 07, 2018

Superstar Rajinikanth next with director Karthik Subbaraj, starts shooting today at Dehrudan. The film produced by Sun Pictures, also features Vijay Sethupathi in the lead role and the music to be composed by Anirudh Ravichander. ...

"காலா" - திரைவிமர்சனம்

June 07, 2018

மும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. ரஜினியின் மகன் மும்பையில் தனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வருகிறார், மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத்...

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் நடிகை இனியா!

June 07, 2018

ஒரு பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “ மியா “ இனியாவின் இசை ஆல்பம் இனியா ... தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர். நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தை அதிக அளவில் நேசிக்கக் கூடியவர். அதனால் மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கை...

அமைச்சர் ஜெயக்குமார் என்னுடைய புகழை பரப்பட்டும் : கமல்ஹாசன்

June 07, 2018

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் ஞானம் இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ஆயிரத்தில் ஒர...

காலா பட விவகாரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை

June 07, 2018

காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம். பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமா துறையின் மீது அரசிய...

ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்” - கதைச்சுருக்கம்

June 06, 2018

ஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் தான் 'சென்னை டூ பாங்காக்'. இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை...