அருண் விஜய் அடுத்த படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.. அக்னிசிறகுகள்

அருண் விஜய் அடுத்த படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.. அக்னிசிறகுகள்
அருண் விஜய் அடுத்த படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.. அக்னிசிறகுகள்

தமிழ் சினிமாவில் தற்போது சூர்யா, விக்ரம் போன்று பலதரப்பட்ட முயற்சிகள் எடுத்து, உடலை வருந்திக் கொண்டு படத்தில் போராடும் சில நடிகர்களில் அருண் விஜய் மிகவும் முக்கியமானவர்.

அவரின் அடுத்த படமான அக்னிசிறகுகள் படப்பிடிப்பு ரஷ்யாவில்  நடைபெற்றுள்ளது தற்போது விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து அக்ஷர ஹாசன்,  விஜய் ஆண்டனி, சென்றாயன், மூடர் கூடம் நவீன் ஆகிய பிரபலங்கள் இருக்கின்றன. இது மட்டுமில்லாமல் மாபியா என்று  கேங்ஸ்டர் மூவியில் அருண் விஜய்யுடன் பிரசன்னா நடித்துள்ளார், இந்த படம் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது.