ad11

ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி!

April 20,2017  

Rajnikanth to play real life don in his next

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- ரஞ்சித் கூட்டணி "கபாலி" வெற்றிக்குப்பின் மீண்டும் இணையவிருக்கிறார்கள். இந்நிலையில் மும்பையில் மிகப்பெரிய டானாக வலம் வந்த மிர்ஜா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.