ad11

புதிய அரசியல் கட்சியை துவங்குகிறார் நடிகர் கமல் ஹாசன்

September 13,2017  

Actor Kamal Haasan to start new political party

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வந்தார், மேலும் தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுவதாகவும் எனவே கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.