ad11

அகில இந்திய விவசாயிகள் கட்சி கூடுவதில் மகிழ்ச்சி: நடிகர் கமல் ஹாசன்

November 14,2017  

The All India Farmers are joining as party is happy Kamal Haasan

நடிகர் கமல் ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது " அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.