ad11

சாலை விபத்தில் உயிர் தப்பிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்

December 07,2017  

Director Gautham Menon car hit by a loory on ECR

இன்று அதிகாலை 3.30க்கு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி இயக்குனர் கவுதம் மேனன் தன்னுடைய சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, செம்மஞ்சேரி பால் பண்ணையில் உள்ள சிக்னலில் திரும்பி சென்ற டிப்பர் லாரி மீது கவுதம் மேனனின் கார் வேகமாக மோதியது, இதில் அவருடைய கார் அப்பளம் போல் நொருங்கியது.

இந்த விபத்தில் சிறு காயங்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன் உயிர் தப்பினார்.