ad11

ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

January 13,2018  

Actor Kamal Haasan wishes fans on Pongal 2018
ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து.........

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் கூறியது வருமாறு:

"அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு." என்று அவர் கூறியுள்ளார்.