ad11

“ ஸ்கெட்ச் “ திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பாடல்கள்

January 13,2018  

Sketch Tamil movie Cast-Crew-Technicians and Songs Details
“ ஸ்கெட்ச் “ திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பாடல்கள்.........

நடிகர், நடிகைகள்

விக்ரம் ( ஸ்கெட்ச் ), தமன்னா ( அம்மு ), சூரி ( மாரி ), ஆர்.கே.சுரேஷ் ( ரவி ), அருள்தாஸ் ( துரை ), மலையாள நடிகர் ஹரீஷ் ( சேட்டு ), ஸ்ரீமன் (பாஸ்கர் ), விஷ்வாந்த் ( குணா ), பாபுராஜா (குமார் ), வினோத் ( சிட்டி ), வேலராமமூர்த்தி( சுந்தரம் ), சாரிகா, பிரியங்கா ( பிரியா ), மதுமிதா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை - எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு - சுகுமார்

பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர்

கலை - மாயா பாண்டியன்.

எடிட்டிங் - ரூபன்

நடனம் - பிருந்தா, தஸ்தாகீர்

ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம் - V.ராமச்சந்திரன்

தயாரிப்பு - மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்சந்தர்

பாடல்கள்

1. கனவே கனவே - விஜய் சந்தர் ( சியான் விக்ரம் )

2. அட்சி புட்சி - விஜய்சந்தர் ( விஜய் சந்தர் - மகிழினி மணிமாறன் )

3. சீனி சில்லால்லீ - விவேக் ( ஸ்வேதா மோகன் - யாசின் நிஸார் )

4. தாடிக்காரா - விவேக் ( சுதா ரகுநாதன் - தமன் - ஆண்ரியா ஜெராமியா )

5. வானம் தூராமலே - கபிலன் ( தீபக் சுப்பிரமணியம் – ஷாஷ திருப்பதி - ரோஷினி )