ad11

18.05.2009 திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பாடல்கள்

May 18,2018  

18-05-2009 Movie Cast - Crew and Songs Details
18.05.2009 திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பாடல்கள்..............

நடிகர்நடிகைகள்

சுபாஷ் சந்திர போஸ் ( சிவா ), பிரபாகரன்( ஆதித்தன் ), நாகிநீடு (ராணுவ அதிகாரி ), தான்யா (தமிழ்செல்வி ), ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி( சிவராமன் )

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை                          -           இசைஞானி இளையராஜா 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  கு.கணேசன்

தயாரிப்பு                   -           குருநாத் சலசானி

ஒளிப்பதிவு                -           பார்த்திபன், சுப்பிரமணியன்

கலை இயக்கம்          -           பிரவீண்

பாடல்கள்                  -           மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்

ஒலிக்கலவை             -           யுவராஜ்

பாடல்கள் 

1.  எத்தனை எத்தனை கொடுமை  -  பழனிபாரதி.

2. செல்லக்கிளி பேச்சு   -  பழனிபாரதி.

3. என்ன தேடி வந்து கொஞ்சுகின்ற  - நா.முத்துகுமார்.

4. உன்னை விட்டு வேறு ஒன்றும் இல்லை   -  நா.முத்துகுமார்.

5. விடிவா முடிவா   -  மு.மேத்தா