நடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக் வெளியீடு

பாலிவுட் ஹீரோ அமீர் கானின் `லால் சிங் சத்தா’ படத்தின் முதல் பார்வை வெளியானது. 1994-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஃபாரெஸ்ட் கேம்ப் திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம்தான் இந்த `லால் சிங் சத்தா’ திரைப்படம். வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் லால் சிங் சத்தா வெளியிடப்படுகிறது