இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “
Actor Bharath starring Pottu gets a new release date

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலி கான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ்

இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத்

ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா

கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட்

தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர்

தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான்.

மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Actor Bharath starring Pottu gets a new release date

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Pottu-Movie-07-05-18]