நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கைது

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக நடிகை வனிதா கைது செய்யப்பட்டார்.
நடிகர் வனிதா மீது அத்துமீறி நுழைதல், சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர், பின்பு ஜாமீனில் அவரை விடுதலை செய்தனர்.