மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்

மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்

2011ல் நடிகரும், இயக்குனருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்த விஷ்ணு விஷால், ஆர்யா என்ற மகனுக்கு தந்தை ஆனார்.  

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளதாக, நேற்று தனது ட்விட்டரில் தெரிவித்துச்சிருக்கார்.