இலங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள்

இலங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள்
Actors participate in MGR Centenary function in Srilanka

இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆர் யூனிவர்சிட்டி கல்லூரிகளின் நிறுவனர், தலைவர் ஏ.சி சண்முகம் மற்றும் அவர்களுடன் கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், ரமேஷ் கண்ணா, கிண்டி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிற்பிக்க இலங்கை சென்றனர்.

Actors participate in MGR Centenary function in Srilanka