நடிகை அனுபமா குமார் பிறந்த நாள்

நடிகை அனுபமா குமார் பிறந்த நாள்

பொக்கிசம், வம்சம், அய்யனார், துப்பாக்கி போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை அனுபமா குமார், அவர் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார் (4 டிசம்பர்).

சென்னை பத்ரிக்கா, அனுபமா குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.