பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு திறப்பு விழா

பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு திறப்பு விழா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பினை "சாய்ரட்" படத்தின் இயக்குநர் திரு. நாகராஜ் மஞ்சுளே மற்றும் நடிகை திருமதி. குஷ்பு ஆகியோர் திறந்து வைத்தனர்.

அருவி முதல் பரியேறும் பெருமாள் வரை நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுள்ளார்.