குணசித்திர பாத்திரங்களில் கொடி கட்டும்  நடிகை ஷாலினி சரோஜ் !!

முத்திரை பதிக்கும் இளம் நடிகை ஷாலினி சரோஜ் !! 

தமிழ் சினிமாவில் குணசித்திர பாத்திரங்களுக்கு தனி இடம் உண்டு. உண்மையில் ஒரு கதையை தாங்கிப்பிடிப்பதில், முக்கியமான தூணாக விளங்குவதில் குணசித்திர பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆண்களில் குண்சித்திர பாத்திரங்கள் தேர்ந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு ஆனால் பெண்களில் 
அரிதாகவே மிகச்சிலர் மட்டுமே மிளிர்கிறார்கள். அந்த வகையில் சமீபமாக தன் நடிப்பால் முத்திரை பதிக்கிறார் ஷாலினி சரோஜ். 

இளம் நடிகை எந்த கதாப்பாத்திரம் ஆனாலும் அதற்குள் தன்னை பொருத்திக்கொண்டு ரசிகர்கள் மனதில் பச்செக்கென ஒட்டிக்கொள்ளும்படியான நடிப்பை தருகிறார்.  கண்ணே கலைமானே அறிமுகமான இவர் கன்னிமாடம்,  குழலி உட்பட பல படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்த முத்திரை பதிக்கும் இவர் தமிழ் சினிமாவில் சிறப்பான எதிர்காலத்துடன் வலம் வருகிறார். 

தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்தி நடிகை ஷாலினி சரோஜ் பகிர்ந்து கொண்டதாவது… 

சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது சிறு வயது முதலே எனது கனவு. எனக்கு நாயகியாக நடிக்க வேண்டுமென்கிற ஆசையெல்லாம் இல்லை. எனக்கு தரும் பாத்திரங்களை நான் சிறப்பாக செய்ய வேண்டும்.  ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் வித்தியாசமாக செய்ய வேண்டும். மனோரமா மேடம் என் ஆதர்சம் அவர் முயன்று பார்க்காத பாத்திரமில்லை, கோவை சரளா மேடமும் அப்படித்தான். நாயகியின் தோழியாக மட்டுமில்லாமல். காமெடி வில்லி என நடிக்க ஆசை.  என் நடிப்பை ஞாபகம் வைத்து, இப்போது பொது வெளியில் ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சி.  தற்போது, சசிகுமார் சார் படமான தமிழ்குடிமகன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன், லைகா புரடக்சனில் ஒரு படத்த்திலும் நடிக்கவுள்ளேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து,  அனைவரும் பாராட்டும் நடிகை ஆக வேண்டுமென்பதே என் கனவு என்கிறார்.