ஆட்டோ சங்கர் - உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட "மினி சீரியஸ்"

ஆட்டோ சங்கர் - உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட "மினி சீரியஸ்"
Auto Shankar - Mini Series Kickstarts with Pooja Today

தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தனது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பேபி ஷூ புரொக்ஷ்ன்ஸ் உடன் இணைந்து "ஆட்டோ சங்கர்" எனும் மினி சீரியஸை தயாரிக்கின்றார்.

இயக்குனர் அஹமத்திடம் மனிதன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரங்கா "ஆட்டோ சங்கர்" மினி சீரியஸை இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட இந்த மினி சீரியஸ்ஸில் பிரபல மளையாள நடிகர் ஷர்த் அப்பனி கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் ஸ்வயம், அர்ஜூன், வசுதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

Producer - R.Ravindran (Trident arts Digitals)

Co-Producer - Manoj Paramahamsa (Baby Shoe Productions)

Director - Ranga

Cinematography - Manoj Paramahamsa

Art Director - G.Durairaj

Editor - Nikhil

Stunt - Stunner Sam

Executive Producer - Murali Krishnan

PRO - Nikkil

Costume Designer - Karthick

Makeup - Malik

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Auto-Shankar-17-08-18]

Auto Shankar - Mini Series Kickstarts with Pooja Today