டாக்டர் ஐசரி வேலன் 31ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

டாக்டர் ஐசரி வேலன் 31ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
DR Isari Velan 31st Memorial Day Function

மறைந்த பழம்பெரும் சிரிப்பு நடிகரும் தமிழக முன்னாள் துணை அமைச்சருமான டாக்டர் ஐசரி வேலன் 31ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று அடையாறில் உள்ள டாக்டர் ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரி அரங்கில் வேல்ஸ் பல்கலை கழக வேந்தரும் ஐசரி கணேஷ் தலைமையில் ,நடந்தது.

இதில் நலிந்த நாடக - திரைப்பட கலைஞர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கபட்டன. இதில் நடிகர்கள் கே.ராஜன், ஜே.கே.ரித்திஷ், கார்த்தி, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், மஹாலஷ்மி கமலகண்ணன், அ.தி.மு.க மகளிர் அணி துணை செயலாளர் டாக்டர் அழகு தமிழ்செல்வி, டாக்டர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/ISARI-VELAN-14-05-18]

DR Isari Velan 31st Memorial Day Function