தனுஷ் இயக்கும் புதிய படம்

தனுஷ் இயக்கும் புதிய படம்
Dhanush next movie as director confirmed

"பவர் பாண்டி" படத்திற்கு பிறகு தனுஷ் இன்னொரு படம் நடித்து இயக்கவிருக்கிறார், இப்படத்தில் சசிகுமார், நாகர்ஜுனா, எஸ்.ஜே, சூர்யா, ஸ்ரீ காந்த், சரத்குமார், அதிதி ராவ் என்று பெரும் நடிகர்கள் பட்டாளமே நடிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் அனு இமானுவேல் நடிக்கிறார், இது ஒரு சரித்திரப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் "நான் ருத்ரன்", என்பது இப்படத்தின் பெயர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush next movie as director confirmed