"நவரசா" ஆந்தாலஜிபடத்தில் "துணிந்தபின்" பகுதியைஇயக்கியது, சிறந்ததொருஅனுபவம் - இயக்குநர்சர்ஜுன்KM !

"நவரசா" ஆந்தாலஜிபடத்தில் "துணிந்தபின்" பகுதியைஇயக்கியது, சிறந்ததொருஅனுபவம் - இயக்குநர்சர்ஜுன்KM !
"நவரசா" ஆந்தாலஜிபடத்தில் "துணிந்தபின்" பகுதியைஇயக்கியது, சிறந்ததொருஅனுபவம் - இயக்குநர்சர்ஜுன்KM !

"நவரசா" ஆந்தாலஜிபடத்தில் "துணிந்தபின்" பகுதியைஇயக்கியது, சிறந்ததொருஅனுபவம் - இயக்குநர்சர்ஜுன்KM !

தனதுகுறும்படங்கள்மற்றும்திரைப்படங்கள்மூலம், அனைத்துதரப்பினரிடமும்அதிர்வலைகளைஏற்படுத்தியஇயக்குநர்சர்ஜுன் KM, விரைவில்வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜிதிரைப்படத்தில் "துணிந்தபின்" பகுதியினைஇயக்கியுள்ளார். தமிழின்முன்னணிகலைஞர்கள்இணைந்துஉருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜிதிரைப்படம், Netflix தளத்தில்வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்றுஉலகளவில்வெளியாகிறது.


"துணிந்தபின்" பகுதியினைஇயக்கியதுகுறித்துஇயக்குநர்சர்ஜுன் KM கூறியதாவது...

இப்படத்தின்தயாரிப்புகுழுவும், நடிகர்கள்குழுவும்படப்பிடிப்பிற்குமிகப்பெரும்ஆதரவாகஇருந்தார்கள். அவர்களின்உதவிஇல்லாமல்இத்தனைஎளிதாக "துணிந்தபின்" பகுதியினைபடம்பிடித்திருக்கமுடியாது. படத்தின்மொத்தபடப்பிடிப்பும், தென்காசிஅருகிலுள்ளஅச்சன்கோவிலில், மழைதூறும்மலைப்பகுதியில்நடந்தது. படப்பிடிப்புதளமேகுழுவினர்அனைருக்கும்மிகப்பெரும்உற்சாகத்தைதருவதாகஅமைந்திருந்தது. மொத்தபடப்பிடிப்பையும் 5 நாட்களில்முடித்து, விட்டுப்போனகாட்சிகளைஒருநாளில்எடுத்துமுடித்துவிட்டோம். இப்படம்அனைவருக்கும்ஒருமறக்கமுடியாதஅனுபவமாகஇருந்ததுஎன்றார்.


"நவரசா" மனிதஉணர்வுளில் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதிமற்றும்ஆச்சர்யம்ஆகியஉணர்வுகளைகொண்டு, ஒன்பதுவெவ்வேறுஅழகானகதைகளைகூறும்ஆந்தாலஜிதிரைப்படமாகும். தமிழின் 40 க்கும்மேற்பட்டமுன்னணிநட்சத்திரங்கள்மற்றும்முன்னணிதொழில்நுட்பகலைஞர்கள், ஆளுமைமிக்கஇயக்குநர்கள்பங்களிப்பில், இந்தியாவின்மிகமுக்கியபடைப்பாக, "நவரசா" உருவாகியுள்ளது. Justicketsநிறுவனத்தின்சார்பில்மணிரத்னம்மற்றும்ஜெயேந்திராபஞ்சாபகேசன்இணைந்துஇப்படத்தினைதயாரித்துள்ளனர். "நவரசா" Netflix தளத்தில்வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில்வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ்நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ்நிறுவனமானதுஉலகில்முன்ணனிஇணையஸ்ட்ரீமிங்க்தளமாகும். 208 மில்லியன்சந்தாதாரர்களுடன்உலகின் 190 நாடுகளில், பல்வேறுமொழிகளில், பலவிதமானவகைகளில்திரைப்படங்கள், இணையதொடர்கள், டாக்குமென்ட்ரிகள்ஆகியவற்றைவழங்கிவருகிறது. இதன்சந்தாதாரர்கள்எந்தநேரத்திலும், எந்தஇடத்திலும், இணையஇணைப்புஇருந்தால், எவ்வளவுகதைகளைவேண்டுமானாலும்பார்க்கமுடியும். சந்தாதாரர்கள்படத்தைநிறுத்தி, ஃபார்வேட்செய்து, எந்தவிளம்பரங்கள்இல்லாமல்தங்கள்விருப்பப்படிபார்க்கமுடியும்