இந்திய சீன எல்லையில் பதற்றம்!

இந்திய சீன எல்லையில் பதற்றம்!
High Tension between India and China

இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது, இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் மேற்கொண்ட கொடி கூட்டம் மற்றும் சில பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் மோதல் போக்கு தற்போது உருவாகி இருப்பதாக எல்லை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

High Tension between India and China