வில்லி வேடம் கொடுத்தால் பாம்பு மாதிரி சீறுவேன்

வில்லி வேடம் கொடுத்தால் பாம்பு மாதிரி சீறுவேன்

என்ன வேடம் என்றாலும் ஏற்க தயார் என்று சொன்னாலும் சொன்னேன், சண்டை கோழி 2, சர்கார் படங்களில் வில்லி வேடத்தில் நடித்தேன், இரண்டிலும் நல்ல பெயரும் கிடைத்தது, 

இனிமேலும் இப்படி வில்லி வேடமே கொடுத்தால் இப்படி பாம்பு மாதிரிதான் சீறுவேன் என்கிறார் வரலட்சுமி சரத்குமார், காட்சி நீயா படத்தில் இருந்து.