கமலா திரையரங்கில் காலா திரைப்படத்திற்கு பதில் ஜூராசிக் வேல்டு!

கமலா திரையரங்கில் காலா திரைப்படத்திற்கு பதில் ஜூராசிக் வேல்டு!
Kamala Theatres changed Kaala Movie to Jurassic World movie

சென்னை கமலா திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் - கமலா திரையரங்கின் மேலாளர் கோபி தகவல்.

திரையரங்கின் கட்டுப்பாடு விதிக்கு அப்பாற்பட்டு டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று காலா விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறியதாகவும், பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கமலா திரையரங்கு தரப்பு விளக்கம்...

Kamala Theatres changed Kaala Movie to Jurassic World movie