கூத்தன் செப்டம்பர் 3 முதல் தெறிக்கும் இசை !

கூத்தன் செப்டம்பர் 3 முதல் தெறிக்கும் இசை !
Koothan Audio

தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் "கூத்தன்".

அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகியாக் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திறையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.-

பாலாஜி இசையமைப்பில் உருவாகும் "கூத்தன்" திரைப்படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Koothan-31-08-18]

Koothan Audio