'சுற்றலாம் சுவைக்கலாம்' சீசன் - 2

'சுற்றலாம் சுவைக்கலாம்' சீசன் - 2
News 7 Tamil program Sutralam Suvaikkalam

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சுற்றலாம் சுவைக்கலாம்' சீசன் - 2 நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதியம் 12:30 மணிக்கு புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

"வாசனையை பார்த்தே குழம்பில் உப்பு, புளி, காரம் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு துப்பறியும் நிபுணனைப்போல கண்டுபிடித்து விடுவேன்" என்று உற்சகமாக சொல்கிறார் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அபிஷேக். இந்த வாரம் தஞ்சாவூர் பெருமைகளை விளக்கும் தஞ்சாவூர் மண் பாண்டண்டங்கள், ஆங்கிலேயர்கள் உண்ட தஞ்சாவூர் துரை கறி மற்றும் ஊரின் வரலாற்று சுவடுகளை பற்றி விளக்குகிறது இந்த வாரம் சுற்றலாம் சுவைக்கலாம் நிகழ்ச்சி.

ஒவ்வொரு ஊரின் சிறப்புகளையும் உணவின் மகிமைகளையும் உரக்க சொல்வது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அந்தந்த ஊர்க்காரர்களுக்கே வியப்பளிக்கும் தகவல்களை சொல்ல வேண்டும் என்ற இலக்கோடு பயணிக்கிறோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இதன் இயக்குனர் மனோஜ் குமார்.

News 7 Tamil program Sutralam Suvaikkalam