என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது - பாரதிராஜா

என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது - பாரதிராஜா
No one has the rights to question me says director Bharathiraja

செல்லுலாயிட் காலத்தில் உருவாகிய ஃஃபெடரேஷன், இன்று செல்போனில் படம் எடுக்கும் டிஜிட்டல் யுகத்தில் பெரிய நடிகர்கள் படத்திற்கு மட்டும் தான் தேவை. சின்னத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் சிறிய படங்களுக்குத் ஃபெடரேஷன் எதற்கு*? - டி.ஆர். கேள்வி

ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளர் ஆகிற வரை மியூசிக் யூனியன்ல நிறைய விதிகள் இருந்தது. அதுக்கப்புறம் அது எங்கே போச்சு?. அவர் படைப்பாளி, இரவு நேரங்களில் இசையமைக்கிறார். அவர் படைப்பாளி. 6 மணிக்கு மேல போகக்கூடாது, இவ்ளோ பேரை வச்சித்தான் வேலை செய்யணும்…போன்ற மியூசிக் யூனியன் விதிகள் எல்லாம் எங்கே போச்சு?. கால ஓட்டத்தில் கரைஞ்சு போச்சு.

ஏவி.எம், ஜெமினி, பிரசாத் போன்ற பெரிய ஸ்டுடியோக்கள் இருந்த காலத்தில் தொழிற்சங்கங்களும் நிரந்தர தொழிலாளர்களும் இருந்தார்கள். தேவைப்பட்டது. இன்று தயாரிப்பாளர்கள் 3 மாதத்தில் ஒரு படத்தை எடுக்கிறார்கள். 3 மாதம் முடிந்ததும் எந்த தொடர்பும் இல்லை. தொழிற்சங்கங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவை. நாங்கள் தற்காலிகமாக தொழில் செய்பவர்கள். என் படத்தில் பாட்டு, ஃபைட் எல்லாம் நான் தான் செய்றேன். எனக்கு அதைச்செய்ய முடியுது நான் செய்றேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது.- *பாரதிராஜா*

No one has the rights to question me says director Bharathiraja