ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்!: காஜல்

ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்!:  காஜல்
Old Bigg Boss old contestant reveales why Ishwarya Dutta still in Bigg Boss house

பிக்பாஸுக்கு டிஆர்பி வேண்டும் என்றால் ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும் என, முதல் சீசன் போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல், ''கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டுமே. அவர் என்ன பேசவேண்டும் என்று நிகழ்ச்சியின் இயக்குநர் தான் முடிவு செய்கிறார். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் டிஆர்பி வேண்டும் என்றால் ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

Old Bigg Boss old contestant reveales why Ishwarya Dutta still in Bigg Boss house