திரையின் மறுபக்கம் இந்தப்படம் உருவாக ஒரு தயாரிப்பாளர் காரணமாக இருந்தார்.1.25 கோடி செலவில் ஓரு படத்தை எடுத்த தயாரிப்பாளர் படம் முடிவடைந்த தருணத்தில்  அனைவரும் கைவிட்ட பின்பு அந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிக்காக திரையின் மறுபக்கம் இயக்குனரின் டேபிளுக்கு எடிட்டிங் பணிக்கு வந்தது.

எடிட்டிங் முடிவடையும் தருணத்தில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை.போன் பண்ணி பேசிய போது அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்து இருந்தது .சார் நான் சேலத்துல இருந்து வரனும்.வர்றதுக்கு பஸ்சுக்கு காசில்ல என்றார்.1.25கோடி முதலீடு போட்டு பண்ணிய தயாரிப்பாளரின் நிலை இப்படியிருந்தது.இந்த நிகழ்வு தான் இந்தப்படத்தை இயக்குனர் நிதின் சாம்சனை எடுக்கத் தூண்டியது.

இந்தப்படம் போன வாரம் 8 சிறிய தியேட்டர்களில் ரீலீசானது.இந்த வாரம் இன்று ஆல்பர்ட் தியேட்டரில் 6.45 Pm ,மாயாஜால் தியேட்டரில் 5.40pm இன்று முதல் திரையிடப் படுகிறது.படம் பார்த்த அனைவரும் ஓரு நல்ல திரைப்படத்தை எடுத்து உள்ளீர்கள் என சொன்ன போது நான் நம்பவேயில்லை.படத்தை நான் பார்த்த பின்பே அவர்கள் சொன்னது உண்மை என நம்பினேன்.