அரங்கேற்றம்

அரங்கேற்றம்
Peppers TV new program Arangetram

பெப்பர்ஸ் டிவியின் புத்தம் புது நிகழ்ச்சி "அரங்கேற்றம்"

(ஞாயிறுதோறும் காலை 9.00 மணிக்கு)

பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு அற்புதமான மேடைகளை நிகழ்ச்சிகள் மூலமா தொடர்ந்து பாதை அமைத்து கொடுத்து வருவது பெப்பர்ஸ் டிவி.

அந்த வகையில் இளம் கலைஞர்களை அவர்களின் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுகாட்டும் நிகழ்ச்சி அரங்கேற்றம்

எந்த விதமான திறமையை காட்டும் கலைஞராக இருந்தாலும் அரங்கேற்றம் என்பது ரொம்பவே முக்கியமான தருணம். அந்த தருணத்தை பெப்பர்ஸ் டிவியோடு சேர்ந்து கொண்டாடி அதை உலகம் முழுவதும் உள்ள நேயர்களும் பார்த்து மகிழ்வதுதான் அரங்கேற்றம்.

இந் நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியில் சமீபத்தில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்த ஜனனி, நளினா மற்றும் நித்யஸ்ரீ பங்குபெறுகிறார்கள். இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபர் பிரபல பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீதேவி.

இந் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 9.00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Peppers TV new program Arangetram