கலைப்புலி தாணுவின் தாராள மனசு

கலைப்புலி தாணுவின் தாராள மனசு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிட நிதிக்காக கலைப்புலி தாணு 50 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இப்பணத்தை DDயாக எடுத்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர்களான ரவி கொட்டாரக்கரா, என். ராமசாமி, தலைவர் காட்ரகட்ட பிரசாத், பொருளாளர் கோபால்தாஸ் ஜெகன்னாததாஸ் அவர்களிடம் அளித்தார்.