சந்திரமுகி 2 படத்திற்காக  சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்

சந்திரமுகி 2 படத்திற்காக 
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்

லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் P.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் " சந்திரமுகி 2" படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் துவக்கியது.

இதையொட்டி தனது குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்.