ஆங்கிலம், சைனிஸ் மொழியில் வெளியாகும் "2.0"

ஆங்கிலம், சைனிஸ் மொழியில் வெளியாகும் "2.0"

இந்தியாவிலேயே முதல் முறையாக சுமார் 600 கோடி செலவில் தயாராகி உள்ள முதல் படம் "2.0", இதை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளிவர விருக்கிறது, மேலும் ஆங்கிலம் மற்றும் சைனிஸ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு 
வெளிவரவிருக்கிறது.

"2.0" திரைப்படம் சில தியேட்டர்களில் 3Dயிலும் சில தியேட்டர்களில் 2D யிலும் வெளிவர இருக்கிறது.