ரஜினிகாந்த் அண்ணன் மனைவி காலமானார்

ரஜினிகாந்த் அண்ணன் மனைவி காலமானார்
Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாரயணன் அவர்களின் துணைவியார் S .கலாவதி சத்யநாராயணன் (வயது 72) அவர்கள் நேற்று இரவு 11மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

Rajinikanth