சமீப காலமாக ஆல்பம் பாடல் என்ற தனி பாடல்களுக்கு மக்கள் தரும் வரவேற்பு மிகவும் ஆச்சிறியப்படுத்திக்கிறது அந்த வரிசையில் "ஒசர காதல்" என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது

சமீப காலமாக ஆல்பம் பாடல் என்ற தனி பாடல்களுக்கு மக்கள் தரும் வரவேற்பு மிகவும் ஆச்சிறியப்படுத்திக்கிறது அந்த வரிசையில் "ஒசர காதல்" என்ற ஆல்பம் பாடல் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராக இருக்கிறது, தற்போது இளம் ஜோடிகளாக வளம் வரும் 2k  கிட்ஸ் என்பவர்களுக்குக்காகவே பிரதியேகமாக இந்த பாடல் உருவாக்க பட்டுள்ளது,
இந்த காலகட்டத்தில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் எத்தனையோ உண்டு அதில் மிக முக்கியமான ஒன்று புகை பழக்கம், இதனால் பிரியும் ஜோடிகள், இறுதியில் காதலை கை விட்டாரா? புகை பழக்கத்தை கை விட்டாரா? என்பது பாடல் முடிவு, முக்கியமான இந்த கருத்தை பேசும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஜாலியாகவும் துள்ளல் இசையோடும் நடனத்தோடும் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக  பாண்டியன் ஸ்டோர்ஸ் பிராசாந்தாக கலக்கிய வசந்த் மற்றும் நாயகியாக பிகில் திரைப்படத்தில் மின்னொளி ஆக கலக்கிய ஆதிரை சௌந்தர்ராஜன் நடித்துள்ளனர், கிங் PICTURES இந்த பாடலை தயாரிக்க , இதனை இயக்கியிருக்கிறார் ஹரி பிரகாஷ் , இவர் இதற்கு முன் 80க்கும் மேற்பட்ட குறும் படம் வெப்சீரிஸ் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது, ( R2BROS ) ராஜா ரவி வர்மா மற்றும் ரவி ராஜ் சக்ரவர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர், இவர்கள் இருவரும் 50 க்கும் மேற்பட்ட தனி பாடல்களை இசை அமைத்துள்ளனர். ஒளிப்பதிவு சதீஸ்.MS இவர் பலூன் , கோப்ரா போன்ற படங்களில் ஒளிப்பதிவு குழுவில் பணியாற்றியுள்ளார், எடிட்டிங் அஜய் மனோஜ் இவர் பிரபல எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர், கோகுல்,ஹரி,ரவி என்ற மூவரும் பாடலை எழுதியுள்ளார், ஆகாஷ் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார், "என் கணவே" பாடலின் வெற்றியை தொடர்ந்து "ஒசர காதல்" பாடலை தயாரித்து இருக்கிறார் கிங் pictures கௌரி சங்கர், மிகவும் துள்ளலாக இந்த பாடல் வந்துள்ளதால் தீபாவளி அன்று வெளியிட்டு தீபாவளி கொண்டாட்டத்துடம் இதையும் சேர்த்து கொண்டாடலாம் என்று சிரிப்புடன் கூறுகின்றனர் பாடல் குழுவினர்.