சசிகலாவை நீக்க முடியாது: தம்பிதுரை

சசிகலாவை நீக்க முடியாது: தம்பிதுரை
Sasikala can not be removed personally Thambidurai

சென்னை: பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்து எடுத்தது பொதுக்குழு தான். அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் உள்பட எல்லோரும் கையெழுத்து போட்டு உள்ளனர். அதனால் பொதுக்குழு எடுத்த முடிவை எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்ற தனிப்பட்ட நபர்கள் எப்படி மற்ற முடியும்?. சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதால், அவரை தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Sasikala can not be removed personally Thambidurai