தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேரள மக்களுக்கு ரூபாய் 10 லட

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேரள மக்களுக்கு ரூபாய் 10 லட
Tamil Film Producer Council donates 10 Lakhs to Kerala Flood

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கவுள்ளது. கேரள மக்கள் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அவர்கள் அனைவரும் சீக்கிரம் மீண்டு வர வாழ்த்துகிறது.

Tamil Film Producer Council donates 10 Lakhs to Kerala Flood