'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்' திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படடுத்தியிருக்கிறது!

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்' திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் கொடுக்கத் தயாராக உள்ளது. டாம் ஹார்டி கடைசி முறையாக ஆண்டி- ஹீரோவாக வொனோமில் நடித்துள்ளார். வெனோம் உரிமையில் இது மிகப்பெரிய இறுதி படம் என்பதால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் டிஜிட்டல் டிரெய்லர்கள், ஸ்டேண்டீஸ் மற்றும்  போஸ்டர்கள் நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, படத்தின் பரபரப்பான இறுதி டிரெய்லர் பிராந்தியம் முழுவதும் உள்ள 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அனைத்து மொழி படங்களுடனும் ஒளிபரப்பானது. வெனோமின் இறுதி வெளியீட்டை முன்னிட்டு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மால்களுக்கு வெளியே 40 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்அவுட்கள் இடம்பெற்றுள்ளன.

'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்' ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கிறது. இதற்காக பிரத்யேக வெனோம்-தீம் கொண்ட பாப்கார்ன் டப்கள் மற்றும் குளிர்பானங்கள் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் கிடைக்கும்.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா அக்டோபர் 25, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் 'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்' திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி இல் வெளியிடுகிறது.