"விஸ்வாசம்" திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பு மும்பையில்

"விஸ்வாசம்" திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பு மும்பையில்

சிவா, அஜித்குமார் கூட்டணியில் உருவாகும் 4-காவது திரைப்படம் விஸ்வாசம், இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது, மிகுந்த பொருட்செலவில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் அணிகா, விவேக், தம்பி ராமையா, கோவை சரளா, யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா, சுரேகாவாணி, ரோபோ ஷங்கர் பற்றும் பல நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளனர், இசை - டி. இமான்.

இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடைகிறது, தற்போது விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.