கமல் படத்தில் 80 வயது தோழியாக நடிக்கும் காஜல் அகர்வால்

கமல் படத்தில் 80 வயது தோழியாக நடிக்கும் காஜல் அகர்வால்
கமல் படத்தில் 80 வயது தோழியாக நடிக்கும் காஜல் அகர்வால்

இப்போது ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகமும் எதிர்நோக்கும் படம்தான் 'இந்தியன் 2' . இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாகிய சேனாபதியின் 80 வயது தோழியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இவர் யார் என்ற ஃப்ளாஷ்பேக் கதையும் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம் . அதற்காக காஜல் அகர்வால் களரி கற்றுவருவதாக தெரிய வந்துள்ளது.