முதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்

முதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்

நடிகர் பார்த்திபன் முதலாமாண்டு நினைவில் உடன் உழைத்த கலைஞர்களுக்கும், பாராட்டிய ரசிகர்களுக்கும்/பத்திரிக்கைகளுக்கும்,விருது வழங்கி கவுரவித்த உயர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பின் குறிப்பு: லட்ச ரூபாய் போட்டியில் அடிக்கச் சொல்ல ஆள் இருக்கு,வாங்கிக் கொண்டு அதை ஒரு மாணவருக்கு வழங்கவும் உயர்ந்த மனமிருக்கு ,நடுவில் ஒத்தாசைச் செய்ய இந்த ஒத்த செருப்பை பயன்படுத்தினால்.... அம்மாணவருக்கு கூடுதல் உதவித் தொகையாக லட்சத்து ஒரு பைசாவை நானும் வழங்குவேன் என இம்முதலாம் ஆண்டின் நினைவில் /மகிழ்வில் அறிவிக்கிறேன்.