"அன்னக்கிளி" - 43 ஆண்டுகள்

"அன்னக்கிளி" - 43 ஆண்டுகள்
"அன்னக்கிளி" - 43 ஆண்டுகள்

மே 14ம் தேதி ரிலீசான படம், 'அன்னக்கிளி‌' . தேவராஜ், மோகன் இயக்கினார்கள். சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடித்தனர். இது இளையராஜா இசை அமைத்த முதல் படமாகும். பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டானது.