டார்லிங் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காமடி பேய் படத்தில் ஜி.வி!

டார்லிங் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காமடி பேய் படத்தில் ஜி.வி!

2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற காமடி பேய் படமாக்கிய டார்லிங் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகர் தான் ஜி.வி. பிரகாஸ். இசையமைப்பாளராக இருந்தாலும் இவர் இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் எந்த பேய் படத்திலும் இவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் எழில் ஆயிரம் கண்கள் எனும் ஒரு காமடி நிறைந்த பேய் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஸ், இஷா ரெப்பா, நிகிஷா, சாக்ஷி அகர்வால் ஆகிய பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கான பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.