நடிகர்-இயக்குனர் பாக்யராஜ் உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளி

நடிகர்-இயக்குனர் பாக்யராஜ் சரியான இடைவெளியில் நம் கைகளை சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளியை உங்களது மேலான கவனத்துக்காக இத்துடன் இணைத்திருக்கிறேன்.