தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பிறந்தநாள்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பிறந்தநாள்
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பிறந்தநாள்

திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு இன்று (25.06.2019) பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கு தமிழ் திரையுலகமே நேரிலும் தொலைபேசியிலும் 
வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது.

கலைப்புலி தாணுவுக்கு இன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ். 

நாக் ஸ்டுடியோ நிர்வாகி கல்யாணமும் கலைப்புலி தாணுவுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.