“Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்
“Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்
"Article 15" (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். M. செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா.C (விநியோக நிர்வாகம் - ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.
Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.