கபடி பயிற்சியாளராக நடிகை தமன்னா

கபடி பயிற்சியாளராக நடிகை தமன்னா

தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது இதனை மறுத்து தமன்னா கூறியதாவது நான் 365 நாட்களும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் தற்போது சீட்டிமார் என்ற தெலுங்கு படத்தில் கபடி பயிற்சியாளராக நடித்து வருகிறேன் இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் இவ்வாறு தமன்னா கூறினார்.